பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி | வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் ஒத்துழைப்பை கேட்கும் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் | கருப்பு : பிரமோஷனை ஆரம்பித்த த்ரிஷா | இரண்டு வாரங்களில் 'ஜனநாயகன்' ரிலீஸ் : தயாரிப்பாளர் சொன்ன தகவல் | 'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? |

இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் கே.ஜி.எப் பட புகழ் யஷ் 'டாக்சிக்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கின்றனர். நடிகைகள் நயன்தாரா,கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுட்டாரியா, ருக்மணி வசந்த் உள்ளிட்டோர் இணைந்து நடித்து வருகின்றனர்.
இப்படம் கன்னடம், ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் மார்ச் 19ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை வெளியீட்டு வருகின்றனர். இந்த நிலையில் வருகின்ற ஜனவரி 8ம் தேதியன்று யஷ்ஷின் 40வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு டாக்சிக் படத்தின் டிரைலர் அல்லது டீசரை படக்குழு வெளியிட தற்போது முடிவு செய்துள்ளதாக படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.