'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' |

தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் குபேரா. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் உள்ளது. 2025ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி திரைக்கு வர இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குபேரா படம் குறித்து ரஷ்மிகா மந்தனா தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். அதில் குபேரா படத்தின் முதல் முன்னோட்ட வீடியோ நவம்பர் 15ம் தேதி வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.




