அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராஷ்மிகா - நானி | பிளாஷ்பேக் : விசுவை சினிமா நடிகராக்கிய எஸ்.பி.முத்துராமன் | பிளாஷ்பேக் : கண்ணாம்பா வசனத்தால் தோல்வி அடைந்த படம் | 'கொரோனா குமார்' வழக்கு முடித்து வைப்பு | லண்டன் இசை பள்ளியின் கவுரவத் தலைவராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம் | ஹீரோ ஆனார் ரோபோ சங்கர் | மற்றுமொரு ஓடிடி தளத்தில் ‛ஹிட் லிஸ்ட்' | பெண் குழந்தைக்குத் தாயான ராதிகா ஆப்தே | மும்பையில் பரோஸ் டிரைலர் வெளியீடு : சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அக்ஷய் குமார் | பிளாஷ்பேக் : இது தமிழில் ஓடாது... - பாசிலின் கதையை ஓரங்கட்டிய இளையராஜா |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள படம் அமரன். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. அக்.,31ம் தேதி தீபாவளிக்கு திரைக்கு வரும் இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் படத்தின் டிரைலர் மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
'அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே' என்ற வாசகத்துடன் புதிய போஸ்டரை வெளியிட்டு டிரைலர் பற்றிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.