சினிமாவில் ஒரு வட்டத்துக்குள் சிக்க விரும்பவில்லை: கிரேஸ் ஆண்டனி | சுரேஷ் கோபி பட சென்சார் விவகாரம் : சனிக்கிழமை படம் பார்க்கும் நீதிபதி | கவுதம் ராம் கார்த்திக் படத்தில் இணையும் பிரபலங்கள் | மீண்டும் ஒரு லெஸ்பியன் படம் | வரி உயர்வு : ஆகஸ்ட் முதல் படங்களை வெளியிடப் போவதில்லை : புதுச்சேரி விநியோகஸ்தர்கள் அறிவிப்பு | இங்கே ஹோம்லி, அங்கே கவர்ச்சி : ராஷ்மிகாவின் அடடே பாலிசி | பிளாஷ்பேக்: வசுந்தரா தாசை நிராகரித்த மணிரத்னம் | பிளாஷ்பேக்: எம்ஜிஆரின் நிறைவேறாத கனவு | காதலர் பிரிவுக்கு பின் மீண்டும் சினிமாவில் முழு வேகத்தில் தமன்னா | மகன் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா |
அமரன் படத்தை அடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இதையடுத்து அவர் சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு படத்தில் நடிக்கப் போகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து இன்னொரு ஹீரோவாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது இந்த புறநானூறு படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு பதிலாக அதர்வா நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. கதைப்படி இந்த புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயனின் தம்பி வேடத்தில் நடிக்கிறார் அதர்வா.