ரத்தம் தெறிக்கும் டிசி படத்தின் டிரைலர் | கருப்பு படத்தில் முதல்வர் விஜய்க்கு நன்றி கார்டு | பூஜா ஹெக்டேவின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் முதல் படம் | முதல் நாளே 10 கோடி வசூலை தாண்டிய ‛அதிரடி' திரைப்படம் | துரந்தர் 2 : ஓயே ஓயே பாடலுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு | முதல்வர் விஜயை சந்தித்து கமல் வைத்த 6 கோரிக்கை | இந்நாள் முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் அடுத்தடுத்து சந்தித்த நாசர் | சம்பளம் பற்றி வெளிப்படையாகச் சொன்ன சனம் ஷெட்டி | கருப்பு : முதல் நாள் வசூல் எவ்வளவு ? | துரந்தர் 2 : ஓடிடி வெளியீடு இரண்டு வாரம் தள்ளி வைப்பு |

நடிகர் தனுஷ் பன்முகத் திறமை கொண்ட நபர். குபேரா படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே இயக்குனராக பா.பாண்டி, ராயன் ஆகிய படங்களை இயக்கினார். இந்த இரு படங்களும் வெற்றி பெற்றன. தற்போது இளைஞர்களை வைத்து ‛நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இதையடுத்து தனுஷ் உடனடியாக புதிய படம் ஒன்றை இயக்கி, நடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனியில் இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இதில் ராஜ்கிரண், நித்யா மேனன் ஆகியோர் தனுஷ் உடன் இணைந்து நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்திற்கு 'இட்லி கடை ' என தலைப்பு வைத்துள்ளதாக சொல்கிறார்கள்.