பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

‛அமரன்' பட புகழ் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷின் 55வது படம் அடுத்து உருவாகிறது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும், பாலிவுட் நிறுவனமான ஆர் டேக் ஸ்டுடியோஸ் என இரு தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றனர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். முக்கிய வேடத்தில் மலையாள நடிகர் மம்முட்டி நடிக்க, நாயகிகளாக சாய் பல்லவி, ஸ்ரீலீலா நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நிகழ்வு நடைபெற்றது. கடந்த சில நாட்களாக இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் லுக் டெஸ்ட் நடத்தியுள்ளனர். நாளை இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்குகின்றனர்.