Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா

16 செப், 2024 - 06:54 IST
எழுத்தின் அளவு:
Sep.-20-Vadeyan-movie-music-launch-party

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வேட்டையன்' . ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.

இப்படம் வருகின்ற அக்டோபர் 10ந் தேதி அன்று திரைக்கு வருவதையொட்டி சமீபத்தில் இப்படத்திலிருந்து மனசிலாயோ என்கிற முதல் பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற செப்டம்பர் 20ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாக நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் .

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர்கார்த்தி 29வது படத்தை இயக்கும் ... பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

KayD - Mississauga,கனடா
16 செப், 2024 - 08:09 Report Abuse
KayD இசை எந்த நாட்டில் இருந்து உருவ போகிறார் அனிருத் இப்போனு திருநெல்வேலி பக்கம் பேசிக்கிறாங்க .. ஏற்கனவே சிறிலங்கா ல இருந்து உருவின பாடல் மணம் (மானம்) தெலுகு தேசம் ல வீசி கிட்டு இருக்குனு சொன்னாங்க. யார் என்ன சொன்ன எனக்கு என்ன னு அணி உருவி சென்னை கூவத்தில் கூவ தான் போறார். but i like your voice ani.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in