'கோட்' மோதிரத்துடன் வைரலாகும் விஜய் புகைப்படம்! | ஒரு வாரத்தில் 400 கோடி கடந்த 'தேவரா' வசூல் | விஜய் 69வது படத்தின் டெக்னீசியன்கள் பட்டியல் வெளியானது! | மனதை கல்லாக்கி அந்தக் காட்சிகளை நீக்கினேன் - பிரேம்குமார் | கட்சி பூஜையில் பங்கேற்காமல் கடைசி பட பூஜையில் பங்கேற்ற விஜய் | புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணையும் அதர்வா! | 2024க்கான உலகின் மிகச்சிறந்த 25 ஹாரர் படங்களில் 2ம் இடம் பிடித்த பிரம்மயுகம் | போக்சோவில் கைதான ஜானிக்கு தேசிய விருது வழங்கப்படுமா? | ஒரே நாளில் விஜய்யின் இரண்டு 'பூஜைகள்' | வேட்டையன் படத்தின் இடைவேளையில் விடாமுயற்சி டீசரா? |
குக்கூ, ஜோக்கர் போன்ற படங்களின் மூலம் தனது பாணியில் அரசியலை முன்வைத்து படத்தை இயக்கியவர் ராஜூ முருகன். இதையடுத்து ராஜூ முருகன் இயக்கத்தில் வெளிவந்த ஜிப்ஸி, ஜப்பான் ஆகிய படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை.
இதன் பிறகு ராஜூ முருகன் இயக்கும் அடுத்த படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. எஸ். ஜே. சூர்யாவை சந்தித்து ராஜூ முருகன் கூறிய கதையும் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை.
இந்த நிலையில் எந்தவித அறிவிப்பின்றி ராஜூ முருகன் இயக்கத்தில் சசிகுமார் கதாநாயகனாக புதிய படத்தில் நடித்து வருகின்றார். கடந்த சில மாதங்களாக இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடைபெற்று வருகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்கும் என்கிறார்கள்.