ஆண்கள் மட்டுமே நடித்துள்ள 'ஆகக் கடவன': நாளை ரிலீஸ் | மோகன்லாலின் வாழ்க்கை கதை புத்தகம்: டிசம்பரில் வெளியீடு | டாஸ்மாக் முறைகேடு வழக்கு: தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயனுக்கு சம்மன்? | அட்லிக்கு டாக்டர் பட்டம்: சத்யபாமா பல்கலைக்கழகம் வழங்குகிறது | பிளாஷ்பேக்: விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை ஈடுகட்டிய என்.எஸ்.கிருஷ்ணன் | பிளாஷ்பேக்: விஜய் படத்தை நிராகரித்த அஜித் | ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் |
நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா சென்னையில் கடை திறப்பு விழா ஒன்றில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் ஒரு பெண்ணாக மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.
ஆண்ட்ரியாவிடம் மலையாள சினிமாவில் நிலவும் பாலியல் குற்றச்சாட்டு, நீதிபதி ஹேமா கமிஷன் அளித்த அறிக்கை பற்றிய கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் "அதைப்பற்றி என்னிடம் கேட்க வேண்டாம், நோ கமெண்ட்ஸ்" என தெரிவித்தார்.
எப்போதும் தைரியமாக கருத்துக்களை வெளியிடும் ஆண்ட்ரியா இப்படிக் கூறியது ஏமாற்றமாக இருந்தது .