‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை | அறிமுக இயக்குனர் டைரக்ஷனில் 365வது படத்தை அறிவித்த மோகன்லால் | 149 நாட்கள் : வார் 2 படப்பிடிப்பை நிறைவு செய்த ஹிருத்திக் ரோஷன் | ஜெயிலர்-2வில் இணைந்த அங்கமாலி டைரிஸ் நாயகி, போர் தொழில் வில்லன் |
நடன இயக்குனர், நடிகர் மற்றும் இயக்குனரான பிரபுதேவா தற்போது இயக்குனர் எஸ்.ஜே.சீனு இயக்கத்தில் 'பேட்ட ராப்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இதில் வேதிகா, ரியாஸ்கான், மைம் கோபி, பக்ஸ், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டி. இமான் இசையமைக்கின்றார்.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு முடிவடைந்தது. தொடர்ந்து இப்போது இத்திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 27ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.