Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இன்று முதல் ஹிந்தி இந்தியன் 2 ஓடிடி தளத்தில்…

14 ஆக, 2024 - 12:53 IST
எழுத்தின் அளவு:
Hindi-Indian-2-on-OTT-site-from-today…

ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், சித்தார்த், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியான தமிழ்ப் படம் 'இந்தியன் 2'. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றபடி படம் அமையாததால் தோல்வியைத் தழுவியது.

கடந்த வாரம் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டும் ஓடிடி தளத்தில் வெளியானது. இன்று அதன் ஹிந்தி பதிப்பான 'ஹிந்துஸ்தானி 2' படம் ஓடிடியில் வெளியாகிறது. ஓடிடி தளத்தில் வெளியான பிறகு படம் பற்றிய விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் வெளிவந்தது. படத்தில் உள்ள பல குறைகளை சுட்டிக்காட்டி பலரும் பதிவிட்டனர்.

தமிழில் ஓடிடியில் வெளியான பிறகு வந்த நிறைய விமர்சனங்கள் படம் குறித்த இமேஜை மேலும் பாதித்தது. இந்நிலையில் இன்று வெளியாகும் ஹிந்திப் பதிப்பிற்குப் பிறகு வட மாநில ரசிகர்கள் எப்படி விமர்சிக்கப் போகிறார்கள் என்பது இனிமேல்தான் தெரியும்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
25வது ஆண்டை நிறைவு செய்யும் 'நீ வருவாய் என'25வது ஆண்டை நிறைவு செய்யும் 'நீ ... விக்ரமின் 'தங்கலான்' படத்திற்கு வாழ்த்து சொன்ன சூர்யா விக்ரமின் 'தங்கலான்' படத்திற்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

KayD - Mississauga,கனடா
14 ஆக, 2024 - 10:08 Report Abuse
KayD அசிங்கப்பட்டான் அதிதி அப்பா .. இப்போ இன்னும் கேவல படபோறார் .. கமல் கு தெரியும் இந்த படம் மண்ணை கவ்வும் னு அதான் மூன்றாம் பாகம் காக ரெண்டில் நடிச்ச னு சொல்லி எல்லோரையும் உள்ள வர வச்சி வச்சி செய்ஞ்சி அனுப்பினாங்க .. ரொம்ப வருஷம் பிறகு கமல் விக்ர வெற்றி ய தலைக்கு மேல கொண்டு பொய் தலைகால் தெரியாம ஆடிட்டு இருக்கார்..இந்தியன் ரெண்டில் அடிபட்ட கமல் இனி வரும் படங்களில் ரசிகர்களை ஏமாற்ற மாட்டார் னு நம்புவோம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in