விக்னேஷ் சிவனுக்காக மூச்சு விடமால் பாடிய அனிரூத் | 69வது படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் விஜய்! | 108 விஷ்ணு கோவில்களில் படமாகும் 'நாகபந்தம்' | பிளாஷ்பேக்: போட்ட பாட்டையெல்லாம் ‛ஹிட்' ஆக்கிய டி.ஆர்.பாப்பா | எனக்கான வாய்ப்பை உருவாக்கவே தயாரிப்பில் ஈடுபட்டுள்ளேன் : 'பேச்சி' தேவ் ராம்நாத் | 80களின் பிரபல நடிகை நியூயார்க்கில் கூட்டு பலாத்காரம்.. பிரியா பட பாணியில் காப்பாற்றப்பட்ட அதிசயம் ; இயக்குனர் அதிர்ச்சி தகவல் | சமந்தா ஆக்ஷனில் மிரட்டும் 'சிட்டாடல்' தொடர் நவம்பர் 7ல் வெளியாகிறது | கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஜெயில் டாஸ்க் ; பெண்கள் ஆணையம் புகாரின் பேரில் வீட்டிற்குள்ளே நுழைந்த நிஜ போலீஸ் | பிளாஷ்பேக் : ஒரே நேரத்தில் தயாரான இரண்டு 'பட்டினத்தார்' படம் | மீண்டும் சினிமா படப்பிடிப்பில் பவன் கல்யாண் |
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'தங்கலான்'. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பார்வதி , மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தங்க வயல் சுரங்கம் பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளது.
சமீபத்தில் இதன் டிரைலர் மற்றும் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வருவதை யொட்டி இப்போது இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டதாக படக்குழு அறிவித்துள்ளனர். இதில் சில வன்முறை காட்சிகள் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.