Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சந்தானம் வேண்டவே வேண்டாம்! உறுதியாக சொன்ன கார்த்தி!

03 மே, 2013 - 10:43 IST
எழுத்தின் அளவு:

கார்த்தி நடித்த சிறுத்தை, சகுனி, அலெக்ஸ் பாண்டியன் உள்பட சில படங்களில் அவருடன் இணைந்து காமெடியனாக நடித்திருந்தார் சந்தானம். ஆனால் இடையினில் என்ன நடந்ததோ இப்போது தனது படங்களுக்கு சந்தானம் வேண்டவே வேண்டாம் என்று கண்டிசனாக சொல்கிறாராம் கார்த்தி.

அதேபோல், சிங்கம்-2 படத்தில் முக்கிய காமெடியன் ஒருவர் இருந்தாலும், மார்க்கெட்டை கருத்தில் கொண்டு சந்தானத்தையும் கதைக்குள் திணித்திருக்கிறார் டைரக்டர் ஹரி. இதையடுத்து, தான் கார்த்தியை வைத்து இயக்கும் அருவா படத்திலும் சந்தானத்தை நடிக்க வைக்கும் முடிவில் இருந்தார் ஹரி. ஆனால் கார்த்தி குறுக்கிட்டு, எக்காரணம் கொண்டு சந்தானம் வேண்டாம். வேறு யாராவது காமெடியனை போடுங்கள் என்று கூறி விட்டாராம். இதனால் சந்தானத்தை பரிசீலனையில் வைத்துள்ளாராம் ஹரி.

ஆனால் இதுபற்றி, சந்தானத்தின் மீது கார்த்திக்கு அப்படி என்னதான் கோபம்? என்று விசாரித்தால், அவர் மீது எந்த கோபமும் இல்லை. எப்போதும் போல் அவர்கள் நண்பர்களாகத்தான் உள்ளார்கள். தொடர்ந்து இருவரும் இணைந்து காமெடி செய்தால் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரே மாதிரியாகவே தெரியும் என்பதால்தான், அவருடன் தொடர்ந்து நடிப்பதை தவிர்க்கிறார் கார்த்தி என்கிறார்கள். 

Advertisement
கருத்துகள் (27) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (27)

Muthu Krishnan Iyengar - Kuala Lumpur,மலேஷியா
05 ஜூலை, 2013 - 11:45 Report Abuse
Muthu Krishnan Iyengar சந்தானம் வாண்ட,ன நீங்க பொய் சிரிப்பு காமிங்க எப்ப பாத்தாலும் யதாவது குறை சொல்லீட்டு போயாயோவ்
Rate this:
Faithooraan - Pudugai.,இந்தியா
04 மே, 2013 - 14:59 Report Abuse
Faithooraan அரசியல் எங்கள் வடிவேலுவை ஓரங்கட்டினாலும் எங்க மனசுல மணத்துல எங்க வாழ்வியல் காலையிலிருந்து ஒருபோதும் பிரிக்க முடியாது. வடிவேலு திரையில் தோன்றும் நாள் தான் நாம் இன்னும் சுதந்திர இந்தியாவில் வாழ்கிறோம் என்பதனை நிருபிக்கும் நாள். சந்தடி பிட் காமெடி செய்வது நகைச்சுவை அல்ல. அவன் திரையிலும் பின்னே தினத்திலும் மக்களோடு வாழனும். அதனால் தன செந்தில் கௌண்டமணி இன்னும் எங்களோடு
Rate this:
Palanisway Sadanandan - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
03 ஜூன், 2013 - 16:59Report Abuse
Palanisway Sadanandanஏன் செந்திலை ஓரம் கட்டும்போது சும்மா தானே இருந்தீங்க.வடிவேலுக்கு இன்னும் மசாலா இருக்குது. ஆனால் மறுபடியும் .......சந்தேகம் தான்...
Rate this:
appu - madurai,இந்தியா
04 மே, 2013 - 13:19 Report Abuse
appu சந்தானத்துக்காக தான் படம் ஓடுது என்கிற இமேஜை உடைக்க இந்த மாதிரி,,சந்தானம் என் படத்துல வேணாம் என்று கார்த்தி சொல்லி இருப்பாரா இருக்கும்.
Rate this:
Oruvan - Toronto,கனடா
04 மே, 2013 - 04:19 Report Abuse
Oruvan சந்தானம் சீன வந்தால் நாங்கள் பாஸ்ட் போர்வர்து செய்வோம் அவன் ஒரு நடிகனே இல்லை பிறகு காமடி எங்கே
Rate this:
M.S.Kannan - Singapore  ( Posted via: Dinamalar Android App )
04 மே, 2013 - 03:46 Report Abuse
M.S.Kannan சரியான முடிவு கார்த்தி்
Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in