செப்டம்பர் இறுதி வார ஓடிடி ரிலீஸ்..... பெரிய லிஸ்ட் இருக்கு....! | நான் அப்படி சொல்லவில்லை : கல்யாணி பிரியதர்ஷன் | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு : அக்., 30ல் தீர்ப்பு | பிளாஷ்பேக் : தாணுவுக்காக கவுரவ தோற்றத்தில் தோன்றிய ரஜினி | ரஜினி, கமல் மாதிரி தனுஷ், சிம்பு இணைகிறார்களா? | தமிழ் படங்களை புறக்கணிக்கிறாரா? சாய்பல்லவிக்கு என்னாச்சு? | யுவன் சங்கர் ராஜா இசை சுற்றுப்பயணம் | 'அங்காடி தெரு' மகேஷ் நடிக்கும் 'தடை அதை உடை' | ரஜினிகாந்த் மனசு மற்ற ஹீரோக்களுக்கு இல்லையே! | ஸ்வேதா மேனன் மீது நடவடிக்கை எடுக்க தடை நீடிப்பு |
இயக்குனர் ஷங்கர் பிரமாண்டமான படங்களை இயக்குவதில் புகழ் பெற்றவர். ரஜினி, கமல், விஜய், விக்ரம், அனில் கபூர் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளார். தற்போது நடிகர் ராம் சரணை வைத்து 'கேம் சேஞ்சர்' என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் தமிழில் அடுத்து நடிகர் அஜித்தை வைத்து படம் இயக்குவதற்காக ஷங்கர் கடந்த வாரத்தில் அஜித்தை சந்தித்து பேசியுள்ளார் என சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.