வசூல் சாதனை படைக்குமா 'கல்கி 2898 ஏடி' ? | தனி விமானத்தில் பேச்சுலர் பார்ட்டி நடத்திய எமி ஜாக்சன் | நேசிப்பாயா : ஆகாஷ் முரளி பட டைட்டில் அறிவிப்பு | ஜோடி பொருத்தம் பிரமாதம் : சித்தார்த் - அதிதியை வாழ்த்திய ரேகா | படத்திற்கு படம் எனது வேடத்தில் ஒரு தாக்கத்தை கொடுக்க விரும்புகிறேன் : ஷர்வரி | 4 வருடம் காத்திருந்து தன்மீதே நம்பிக்கை வந்ததும் நடிக்க சம்மதித்த பார்வதி | உன்னி முகுந்தன் படம் மூலம் நடிகராக அறிமுகமாகும் திலகனின் பேரன் | ஐடென்டிடி படப்பிடிப்பை நிறைவு செய்த வினய் ராய் | நாகார்ஜூனாவை தொடர்ந்து தனுஷின் பாடிகார்டும் ரசிகரை தள்ளிவிட்டார் | 106 வயது 'இந்தியன்' தாத்தா : இயக்குனர் ஷங்கர் விளக்கம் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (ஜூன் 2) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது
என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - தூள்
மதியம் 03:00 - அரண்மனை
மாலை 06:30 - தெறி
கே டிவி
காலை 10:00 - நானும் ரௌடிதான்
மதியம் 01:00 - நாய் சேகர்
மாலை 04:00 - ஜாக்சன் துரை
இரவு 07:00 - நண்பேன்டா
இரவு 10:30 - எவனோ ஒருவன்
கலைஞர் டிவி
காலை 09:30 - முனி
மதியம் 01:30 - டாடா
இரவு 07:00 - கட்டா குஸ்தி
இரவு 10:00 - மாஞ்சா வேலு
ஜெயா டிவி
காலை 09:00 - வேலூர் மாவட்டம்
மதியம் 01:30 - ஆரம்பம்
மாலை 06:30 - கேப்டன் பிரபாகரன்
இரவு 11:00 - ஆரம்பம்
கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - ரைஸிங் ஷாவோலின் : தி ப்ரொடெக்டர்
காலை 11:00 - கல்பனா-2
மதியம் 02:00 - கூகுள் குட்டப்பா
மாலை 04:30 - இமைக்கா நொடிகள்
இரவு 08:00 - அன்புள்ள கில்லி
இரவு 10:30 - கூகுள் குட்டப்பா
ராஜ் டிவி
காலை 09:30 - அண்ணாமலை
மதியம் 01:30 - வலியவன்
இரவு 10:00 - கரிமேடு கருவாயன்
பாலிமர் டிவி
மதியம் 02:00 - முள்ளும் மலரும்
மாலை 06:30 - ஒரு ஊர்ல ரெண்டு ராஜா
வசந்த் டிவி
காலை 09:30 - கீதாஞ்சலி
மதியம் 01:30 - நல்லநேரம்
இரவு 07:30 - மாவீரன் கிட்டு
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - ஜாக்பாட்
மதியம் 12:00 - சிறுத்தை
மாலை 03:30 - கடாவர்
மாலை 06:00 - விக்ரம் (2022)
சன்லைப் டிவி
காலை 11:00 - கணவன்
மாலை 03:00 - ஒரு விடுகதை ஒரு தொடர்கதை
ஜீ தமிழ் டிவி
காலை 09:30 - கொடிவீரன்
மாலை 04:00 - வீரன்