நான் ஏன் பிறந்தேன், தம்பிக்கு எந்த ஊரு, துணிவு - ஞாயிறு திரைப்படங்கள் | 'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் |
குரங்கு பொம்மை பட இயக்குனர் நிதிலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி தனது 50வது படமாக 'மகாராஜா' எனும் படத்தில் நடித்துள்ளார். அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். காந்தாரா பட இசையமைப்பாளர் அஜிஸ் பீ லோகனாஷ் இசையமைக்கிறார். பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு முடிவடைந்து கடந்த சில மாதங்களாக இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது படத்தின் டிரைலர் ரெடியாகி விட்டது. நாளை(மே 30) மாலை 5 மணியளவில் டிரைலர் வெளியாகும் என படக்குழுவினர் இன்று அறிவித்துள்ளனர்.