'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
நடிகர் விஜய் 2026 சட்டசபைத் தேர்தலில் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பாக போட்டியிட உள்ளார். இதனால் தனது அடுத்த படமான 69வது படத்தை விஜய் தனது கடைசி படமாக அறிவித்துள்ளார்.
ஏற்கனவே விஜய் 69வது படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்குவது உறுதியாகியுள்ளது. ஆனால், இந்த படத்தின் தயாரிப்பாளர் யார் என்ற மர்மம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர் விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.