2018 பட இயக்குனருடன் இணையும் ஆர்யா | தர்ஷன், காளி வெங்கட் நடிக்கும் ஹவுஸ் மேட்ஸ் | டாக்டர்களே இல்லை : அரசு மருத்துவமனையில் டென்ஷனாகிய நடிகர் கஞ்சா கருப்பு | பிப்., 28ல் வெளியாகிறது சுழல் 2 வெப்தொடர் | விஜய் தேவரகொண்டா பட டீசருக்கு குரல் கொடுக்கும் சூர்யா | 20வது திருமணநாளை மனைவியுடன் கொண்டாடிய மகேஷ் பாபு | நிறைய யோசித்த பிறகே படங்களில் ஒப்பந்தம்: யாமி கவுதம் ‛ஓபன் டாக்' | 20 ஆண்டுகளுக்கு பின் ரீ-ரிலீஸாகும் ‛சச்சின்' | சில இயக்குனர்கள் என்னை ஏமாற்றி விட்டனர் : ரெஜினா கசாண்ட்ரா | ஜி.டி.நாயுடுவாக நடிக்கும் மாதவன் : கோவையில் படப்பிடிப்பு துவங்குகிறது |
நடிகர் தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்தில் நடித்து வருகிறார். மறுபுறம் 'ராயன்' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது அல்லாமல் தான் புதிதாக இயக்கி வரும் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தின் பணிகளிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.
இந்த நிலையில் பிரபல பாடகரான அந்தோனி தாசன், தனுஷ் மற்றும் ஜி.வி. பிரகாஷ் உடன் புதிய போட்டோ ஒன்றைக் பகிர்ந்து "உங்கள் எதிர்பார்ப்பே என் எதிர்பார்ப்பு" என பதிவிட்டுள்ளார்.
இதனால் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் ஜி.வி. பிரகாஷ் இசையில் ஒரு பாடல் பாடியுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.