Advertisement

சிறப்புச்செய்திகள்

பிளாஷ்பேக் : மது வீழ்த்திய மகா கலைஞன் விஜயன் | மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை : சிம்பொனியை எழுதியிருப்பதாகவும் இளையராஜா தகவல் | கதைகளை புனைவதால் வருத்தம்: பாடகி சைந்தவி | மீண்டும் அயோத்தி மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்! | 4 மொழிகளில் திரைக்கு வரும் அமலாபாலின் ‛லெவல் கிராஸ்' | இந்தியன்-2 படத்தோடு வெளியாகும் இந்தியன்- 3 படத்தின் டிரைலர்! | சர்ச்சையாக பேசிய திமுக பேச்சாளர்: நடிகை ராதிகா புகார் | மோசடி வழக்கில் நயன்தாரா பட இயக்குனர் கைது | வித்தியாசமான ஹேர்ஸ்டைலுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ் | ரிலீஸ் செய்ய மறுத்த ஆத்திரத்தில் பேஸ்புக்கில் படத்தை வெளியிட்ட டொவினோ தாமஸ் பட இயக்குனர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல்

02 மே, 2024 - 06:01 IST
எழுத்தின் அளவு:
Jyothika-about-Suriya-Kanguva-movie

சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, யோகி பாபு, ஆனந்தராஜ், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் கங்குவா. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படம் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது. அதோடு தமிழ் உள்பட 10 மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர் கடந்த மார்ச் மாதம் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், விரைவில் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

இந்த நிலையில் சூர்யாவின் மனைவியான நடிகை ஜோதிகா தான் அளித்த ஒரு பேட்டியில், கங்குவா படம் குறித்து ஒரு தகவல் வெளியிட்டிருக்கிறார். அதில், கங்குவா படத்தின் சில காட்சிகளை நான் பார்த்தேன். மிகப்பெரிய பிரமிப்பாக இருந்தது. குறிப்பாக சினிமா உலகமும் சினிமா ரசிகர்களும் முதல் முறையாக ஒரு புதிய வித்யாசமான அனுபவத்தை இந்த கங்குவா படத்தின் மூலம் பெறப்போகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார் ஜோதிகா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்புமே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் ... சினிமா பற்றி சினிமா எடுத்தால் ஓடாதா? : கவின் ஆதங்கம் சினிமா பற்றி சினிமா எடுத்தால் ஓடாதா? ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in