போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் |
கடந்த, 1980களில், தமிழ் திரைப்படங்களில், கொடி கட்டி பறந்த, அம்பிகா - ராதா சகோதரிகளுக்கு, ஆரம்பத்திலேயே, தொழில் துறையிலும் ஆர்வம் உண்டு. தாங்கள் நடிக்கும் காலத்திலேயே, ஏ.ஆர்.எஸ்., கார்டன் என்ற ஸ்டூடியோவை, சென்னையில், நடத்தி வந்தனர். சகோதரிகளில் இளையவரான, ராதா, திருமணத்துக்கு பின், மும்பையில், ஓட்டல் பிசினசில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கோவளத்தில், அழகு சிகிச்சை மையத்தையும் நடத்தி வருகிறார். தற்போது, சகோதரிகள் இருவரும் இணைந்து, கேரளா - தமிழக எல்லையில், புளியாரை என்ற இடத்தில், புதிதாக, அதி நவீன வசதிகளுடன் கூடிய, ஓட்டலை துவங்கியுள்ளனர். "செங்கோட்டை - கொல்லம் மெயின் ரோட்டில் உள்ள, இந்த ஓட்டல், இந்த பகுதியில், படப் பிடிப்புக்காக வரும், படக் குழுவினருக்கு, மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர், சகோதரிகள்.