2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை போலவே மற்றொரு டிவியில் டாப்பு குக்கு டூப்பு குக்கு என்கிற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெங்கடேஷ் பட் தான் ஜட்ஜாக வருகிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் காப்பி வெர்ஷன் போல தயாராகும் இந்நிகழ்ச்சியிலும் காமெடிக்காக கோமாளிகள் வரவுள்ளனராம். இந்நிலையில், பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேலுவும் டாப்பு குக்கு டூப்பு குக்கு நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக செலிபிரேட்டியாக கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.