2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

எதிர்நீச்சல் தொடரில் நடித்து வரும் ஹரிப்பிரியா இசை நேயர்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார். சின்னத்திரையில் வீஜேவாக தனது கேரியரை தொடங்கிய ஹரிப்பிரியா தொடர்ந்து சீரியல்களிலும் நடிக்க ஆரம்பித்தார். சக நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டு, பின் விவகாரத்தும் பெற்று தற்போது தனியாக வசித்து வருகிறார். எதிர்நீச்சல் தொடருக்கு பின் கம்பேக் கொடுத்துள்ள ஹரிப்பிரியா சமீப காலங்களில் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். சில தினங்களுக்கு துபாய் டூர் சென்ற அவர், தற்போது பாலி தீவிற்கு சென்று ஜாலியாக எஞ்சாய் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது அந்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.