அஜித் படத்தை இயக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை! சொல்கிறார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் | 'ஜனநாயகன்' கடைசி படமா? இல்லையா? இன்னும் முடிவெடுக்காத விஜய்! | ஜூலை 4ம் தேதி திரைக்கு வரும் சூர்யா சேதுபதியின் 'பீனிக்ஸ் வீழான்' | பிரகாசமான எதிர்காலம்: விஜய் வெளியிட்ட அறிக்கை! | அருண்குமார் இயக்கத்தில் நடிக்க தயாராகும் கமல்ஹாசன்! அன்பறிவ் இயக்கும் படம் தள்ளிப் போகிறது! | போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது | சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' | 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… | ஆமிர்கான் படத்திற்கு மகேஷ்பாபு பாராட்டு | விஜய்க்கு வாழ்த்து போட்டோ: பரபரப்பை ஏற்படுத்திய திரிஷா |
விலங்கு வெப் தொடர் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜன் தற்போது பிஸியாக 'விலங்கு 2' வெப் தொடரை இயக்கி வருகிறார். இதைத்தொடர்ந்து மற்றொரு புதிய வெப் தொடர் ஒன்றையும் இயக்கவுள்ளார் பிரசாந்த் பாண்டியராஜன். இதில் விமல், கவுதம் கார்த்திக் என இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இதனை ஹாட் ஸ்டார் ஓடிடி தளம் தயாரிக்கின்றனர்.