போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
பாலிவுட்டில், பல ஆண்டுகளுக்கு முன், ஜிதேந்திரா-ஸ்ரீதேவி நடித்த, "ஹிம்மத்வாலா படத்தின் ரீ-மேக்கில், ஸ்ரீதேவி நடித்த வேடத்தில், நடித்தார், தமன்னா. அப்படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்தார்.ஆனால், படம் தோல்வியடைந்து தமன்னாவின் பாலிவுட் கனவை கலைத்துவிட்டது. இருப்பினும், "அடுத்து நடிக்கும், இந்தி படங்கள் மூலம், பாலிவுட்டில், ஒரு நிலையான இடத்தை பிடிக்காமல் விடமாட்டேன் என்று ஆவேசமாக கூறினாலும், மனதளவில் இந்தி சினிமா மீதான நம்பிக்கை தமன்னாவுக்கு குறைந்து விட்டது.அதனால், மறுபடியும் தமிழ், தெலுங்கு படங்களில் முழுவீச்சில் இறங்கி, முன்னணி இடத்தைப் பிடிக்க முயற்சித்து வருகிறார். குறிப்பாக, தமிழில் அஜீத், ஆர்யா போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்திருப்பதால், மீண்டும் புது எனர்ஜியுடன் கோடம்பாக்கம் கோதாவில் குதித்துள்ளார், தமன்னா.