சிவகார்த்திகேயன், ஜெயம் ரவியின் புதிய பட பணிகள் துவங்கின | ‛டூரிஸ்ட் பேமிலி' பட டப்பிங் பணியில் சசிகுமார் | திரையுலகில் 22 ஆண்டுகள் : சூர்யா 45 படப்பிடிப்பில் த்ரிஷா கேக் வெட்டி கொண்டாட்டம் | படைதலைவன் படத்தின் டிரைலரில் தனது ஹிட் பாடலுடன் முகம் காட்டிய விஜயகாந்த் | அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராஷ்மிகா - நானி | பிளாஷ்பேக் : விசுவை சினிமா நடிகராக்கிய எஸ்.பி.முத்துராமன் | பிளாஷ்பேக் : கண்ணாம்பா வசனத்தால் தோல்வி அடைந்த படம் | 'கொரோனா குமார்' வழக்கு முடித்து வைப்பு | லண்டன் இசை பள்ளியின் கவுரவத் தலைவராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம் | ஹீரோ ஆனார் ரோபோ சங்கர் |
கடந்த சில தினங்களுக்கு முன்பு நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஆகியோர் உயிர், உலக் என்ற தங்களது இரண்டு மகன்களுடன் சவுதி அரேபியாவுக்கு சுற்றுலா சென்றார்கள். அப்போது விமானத்தில் தாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார் நயன்தாரா. அதையடுத்து சவுதி அரேபியாவில் கார் ரேஸ் நடைபெற்ற மைதானத்துக்கு சென்றிருந்த விக்னேஷ்சிவன், நயன்தாரா ஆகிய இருவரும் கார் பந்தயம் நடப்பதை தாங்கள் பார்க்கும் வீடியோவையும் வெளியிட்டு இருந்தார்கள்.
இந்நிலையில் தற்போது சவுதியில் தாங்கள் இருவரும் மாறுபட்ட உடையணிந்து ரொமாண்டிக் போட்டோஷூட் நடத்தி அது குறித்த புகைப்படங்களையும் இன்ஸ்ட்டாகிராமில் வெளியிட்டுள்ளார்கள்.