Advertisement

சிறப்புச்செய்திகள்

அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் வில்லன் அவதாரம் எடுக்கும் பரத்!

10 மார், 2024 - 12:38 IST
எழுத்தின் அளவு:
After-many-years,-Bharath-takes-the-villain-avatar!

கடந்த 2004ல் தமிழில் வெளிவந்த 'செல்லமே' படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்திருந்தார் பரத். இதன் பிறகு தமிழில் ஹீரோவாக மட்டும் நடித்து வருகிறார். கடந்த சில வருடங்களாக அவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை.

அதன்பிறகு, 2017ல் வெளிவந்த கடுகு படத்தில் வில்லனாக இருந்து திருந்தும் வகையிலான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் மீண்டும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இயக்குனர் முத்தையா தன் மகனை கதாநாயகனாக வைத்து இயக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்க பரத் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ரிபல் படத்தின் டிரைலர் தேதியை அறிவித்த படக்குழு!ரிபல் படத்தின் டிரைலர் தேதியை ... முதல் முறையாக யுவன் இசையில் பாடும் விஜய்! முதல் முறையாக யுவன் இசையில் பாடும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

KayD -  ( Posted via: Dinamalar Android App )
10 மார், 2024 - 18:08 Report Abuse
KayD Evalvu baski எடுத்தாலும் bharath இனி கஷ்டம் தான். அவருக்கு திறமை இருக்கு. Ippo வரும் படங்கள் தான் சரி இல்லை. வருடம் 200 படம் வருது அதில் 190 படங்கள் வந்த அடையாளம் இல்லை.. முத்தையா படம் aa nadi ராசா மதுரை la போய் ஒரு soplangi கிட்ட அடி வாங்கும் நிலமை unsku ummoda வருமானம் unaku முக்கியம் பார்த்தால் riyaz Khan மாதிரி iruke அவர் மாதிரி stuff இருந்தும் காணாமல் போய் விடாத
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in