Advertisement

சிறப்புச்செய்திகள்

கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு கூட்டணி

08 மார், 2024 - 15:18 IST
எழுத்தின் அளவு:
Reunited-Prabhu-Deva,-Vadivelu-alliance

காதலன், மிஸ்டர் ரோமியோ, மனதை திருடி விட்டாய், எங்கள் அண்ணா போன்ற பல படங்களில் பிரபுதேவாவுடன் இணைந்து வடிவேலு நடித்த காமெடி இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. அதோடு, சமூக வலைதளங்களில் மீம்களில் பயன்படுத்தபடுகிறது. இது அல்லாமல் பிரபுதேவா இயக்கிய போக்கிரி, வில்லு படங்களிலும் வடிவேலு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பிரபுதேவா, வடிவேலு இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இயக்குனர் பொன்ராம் உதவி இயக்குனர் ஜி.ம். ராஜா இயக்கும் இப்படத்திற்கு ' லைப் இஸ் பியூட்டிபுல்' என தலைப்பு வைத்துள்ளனர். மே அல்லது ஜூன் மாதத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
விரைவில் 'ராணா நாயுடு சீசன்2' வெப்சீரிஸ் படப்பிடிப்பு துவக்கம்விரைவில் 'ராணா நாயுடு சீசன்2' ... மாரி செல்வராஜ் இயக்கத்தில் கார்த்தி? மாரி செல்வராஜ் இயக்கத்தில் கார்த்தி?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

katharika viyabari - coimbatore,இந்தியா
15 மார், 2024 - 18:41 Report Abuse
katharika viyabari கண்ணன் கீதையில் சொன்ன மாதிரி, உன்னுடைய திறமைகள் உனக்கு குடுக்கப்பட்டது போல் திரும்பவும் பெறப்படும். வடிவேலு இனி வெறும் காற்றுஅடைத்த பை .
Rate this:
பெரிய ராசு - Arakansaus,இந்தியா
09 மார், 2024 - 10:48 Report Abuse
பெரிய ராசு கிழடுகள்
Rate this:
KayD - Mississauga,கனடா
08 மார், 2024 - 18:52 Report Abuse
KayD ஒரு காலத்தில ஓகே இந்த டீம் ஒர்க் .. இனி இவுங்க சேர்ந்தா காமெடி இருக்காது காமெடியா இருக்கும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in