'மகுடம்' இயக்குனர் நீக்கம் : விஷால் செய்தது நியாயமா ? | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா |
இந்திய சினிமாவில் பிரபலமான சண்டை இயக்குனர் பீட்டர் ஹெய்ன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் பணியாற்றியவர்.
இவர் தனுஷின் ‛புதுக்கோட்டையிலிருந்து சரவணன்' படத்தில் சண்டை இயக்குனர் ஆக அறிமுகமானார். அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷின் ‛அசுரன்' படத்திற்கு சண்டை காட்சிகளைக் இயக்கினார். இந்த நிலையில் மூன்றாவது முறையாக தனுஷூடன் இணைந்துள்ளார் பீட்டர் ஹெய்ன். அதன்படி, தனுஷ் இயக்கி நடித்து வரும் அவரது 50வது படமான 'ராயன்' படத்திற்கு பீட்டர் ஹெய்ன் சண்டை இயக்குனராக உள்ளதாக பர்ஸ்ட் லுக் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.