ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' | பிளாஷ்பேக்: நடிகர் திலகத்தின் திரைப்படத்தில் அறிமுகமான இளைய திலகம் |

விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வரும் வெற்றிமாறன், அடுத்தபடியாக சூர்யாவின் வாடிவாசல் அல்லது விஜய்யின் 69 வது படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே உதயம் என்எச் -4, பொறியாளன் , காக்கா முட்டை, விசாரணை, வடசென்னை என பல படங்களை தயாரித்துள்ள வெற்றிமாறன் , அடுத்து விக்ரனன் அசோகன் என்பவர் இயக்கும் படத்தை தயாரிக்கப் போகிறார். இந்த படத்தில் நயன்தாரா, கவின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தற்போது இப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.