2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

விஜய் சேதுபதி - திரிஷா நடித்த 96 என்ற படத்தில் குட்டி ஜானுவாக(திரிஷா) நடித்தவர் கவுரி கிஷன். அதன்பிறகு விஜய்யின் மாஸ்டர், தனுஷின் கர்ணன் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார். மேலும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருந்து வரும் கவுரி கிஷன், தற்போது காதலர் தினத்தையொட்டி நீச்சல் உடை அணிந்து மழையில் நனைந்தபடி தான் எடுத்துக் கொண்ட வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோவுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான நெட்டிசன்கள் லைக் செய்து கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.