நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் |
தயாரிப்பாளர் ஒய் நாட் ஸ்டுடியோ சசி காந்த் தயாரித்து முதல் முறையாக இயக்கும் படம் 'தி டெஸ்ட்'. இதில் நயன்தாரா, மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் இணைந்து நடிக்கின்றனர் . சக்தி ஸ்ரீ கோபாலன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இதிலிருந்து ஒரு சில போஸ்டர்கள் வெளியானது. தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தீபாவளியை முன்னிட்டு வெளியிட்டுள்ளனர். இப்படம் தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது என குறிப்பிடப்பட்டுள்ளனர்.