சன்னி லியோன் இமேஜ் மாறும் : பிரியாமணி நம்பிக்கை | டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியாகிறது 'பூவே உனக்காக' | உலகப் பயணத்தை ஆரம்பித்த 'இந்தியன் 2' குழுவினர் | கல்கி 2898 ஏடி - முதல் நாள் வசூல் 191 கோடி | சிறப்பான கதாபாத்திரத்தில் சாரா: ‛கொட்டேஷன் கேங்' இயக்குனர் விவேக்குமார் | இரண்டு பாடல்களை படமாக்கிய சூர்யா 44 படக்குழு! | தக் லைப் படத்தில் இணைந்த ஹிந்தி நடிகர்! | தமிழில் அறிமுகமாகும் ஹிர்தயம் பட இசையமைப்பாளர்! | சினிமா என்பது தனி மொழி, அதற்கான உதாரணம் இந்த கல்கி படம்! - சொல்கிறார் கமல்ஹாசன் | ஆகஸ்டில் திரைக்கு வரும் பிரசாந்தின் 'அந்தகன்' |
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'தங்கலான்'. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இத்திரைப்படம் 2024 ஜனவரி 26ம் தேதி அன்று வெளியாகிறது.
சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. ஏற்கனவே இப்படத்தில் விக்ரம்-க்கு குறைவான வசனங்கள் தான் உள்ளது என அவரே தெரிவித்தார். இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இதன் டப்பிங் பணிகளில் விக்ரம் ஒரு மணி நேரத்தில் தங்கலான் படத்தின் மொத்த டப்பிங் பணியையும் நிறைவு செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.