Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கைதி - 2 எப்போது? லோகேஷ் கனகராஜ் சொன்ன பதில்

29 அக், 2023 - 18:18 IST
எழுத்தின் அளவு:
Kaithi---2-When?-Answer-by-Lokesh-Kanagaraj

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என பல படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். அடுத்து ரஜினியின் 171வது படத்தை இயக்கப் போகிறார். அதன்பிறகு விக்ரம் படத்தில் இடம்பெற்ற ரோலக்ஸ் கேரக்டரை பிரதானமாக வைத்து சூர்யாவை வைத்து அடுத்த படத்தை இயக்க அவர் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்நிலையில் ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ் அது குறித்து கூறுகையில், ரஜினி நடிக்கும் படத்திற்கு பிறகு கார்த்தி நடிப்பில் கைதி- 2 படத்தை இயக்கப் போகிறேன். அதன்பிறகு தான் சூர்யா நடிப்பில் ரோலக்ஸ் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறியவர், கைதி படம் ஒரு கேம் சேஞ்ஜிங் படமாக இருந்தது. அதைவிட கைதி-2 படம் இன்னும் ஸ்ட்ராங்கான கதையில் உருவாகிறது என்றும் தெரிவித்தார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நானியை தொடர்ந்து சிவகார்த்திகேயனை இயக்கும் சிபி சக்ரவர்த்தி!நானியை தொடர்ந்து சிவகார்த்திகேயனை ... ‛லியோ' பட வெற்றி விழாவுக்கு நிபந்தனையுடன் அனுமதி ‛லியோ' பட வெற்றி விழாவுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in