இத்தனை வயதிலும் பிகினியில் அசத்தும் ஸ்ரேயா | நான் உயிர் உள்ள மனுஷி - சாய் பல்லவி | மீண்டும் புத்துயிர் பெறும் 'சங்கமித்ரா' | சினிமாவில் வெற்றி தான் முக்கியம் : மணிகண்டன் | நீக் படத்திற்கு எஸ்.ஜே.சூர்யா விமர்சனம் : தனுஷ் நன்றி | முதல் 3 நாட்களில் 12 கோடி வசூலித்த கங்கனாவின் 'எமர்ஜென்சி' | 2025ல் ராஷ்மிகாவின் முதல் படம் பிப்ரவரி 14ல் வெளியாகிறது! | பிரேமலு 2ம் பாகம் அப்டேட் | காதலியை மணந்தார் இயக்குனர் அஜய் ஞானமுத்து | கவுதம் மேனன் இயக்கத்தில் ரவி மோகன் |
பிக்பாஸ் பிரபலமான சம்யுக்தா சினிமாவில் நடிகையாக ஆசைப்பட்டார். ஒருபுறம் பிசினஸ், மாடலிங் மறுபுறம் குடும்பம் என பிசியாக கமிட்டாகிவிட்டதால் சினிமாவில் ஜொலிக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கு புகழை பெற்று தந்தது. இதன் மூலம் வாரிசு படத்தில் என்ட்ரியாகி சிறு ரோலில் நடித்தார். இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சம்யுக்தா தனது சிக்ஸ் பேக் உடம்பை வீடியோவாக வெளியிட்டு சோஷியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறார்.