AA26 - A6, இத்தனை கோடி பட்ஜெட்டா : உலா வரும் தகவல் | பெண் சாமியார் வேடத்தில் தமன்னா : ஒடேலா 2 டிரைலர் வெளியானது | ஜனநாயகன் படத்துடன் வெளியாகும் ஜூனியர் என்டிஆரின் 31வது படம் | அல்லு அர்ஜுனின் அபார வளர்ச்சி : சமந்தா வெளியிட்ட பதிவு | அஜித் பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் | நடிகர் 'லொள்ளு சபா' ஆண்டனி காலமானார் | டிடி நெக்ஸ்ட் லெவல் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு | மகிழ்ச்சியே வாழ்க்கைக்கு சிறந்த மருந்து : ரகுல் பிரீத் சிங் | ஏப்., 18ல் ரெட்ரோ இசை வெளியீடு | சர்வதேச சினிமா தொழில்நுட்ப கண்காட்சியில் கமல் |
சந்தோஷ் சேகரன் இயக்கும் படம் சாதுவன். விஜய் விஸ்வா, ராஷ்மிதா, கலையரசன், காசி, சக்திவேல், ராஜேஷ் ரமணி, இளங்கோ உள்பட பலர் நடித்துள்ளனர். ஆர்.பி.செல்வகுமார வர்மா ஒளிப்பதிவையும், ஆதிஷ் உத்ரியன் பின்னணி இசையையும் கவனித்துள்ளனர். பவி கிரியேஷன்ஸ் சார்பில் சதா முருகன் தயாரித்துள்ளார்.
படத்தை பற்றி இயக்குனர் சந்தோஷ் சேகரன் கூறும்போது "வாழ்க்கையை வெறுத்து சாவைத்தேடி பயணிக்கும் கதாநாயகனைப் பற்றி, ஓர் இரவில் நடைபெறும் திரில்லான, திகிலும் பரபரப்பும் நிறைந்த திரைக்கதை அமைத்து படத்தை விறுவிறுப்பாக மக்கள் ரசிக்கும் வண்ணம் இயக்கி இருக்கிறேன்" என்கிறார்.