அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

பாலா இயக்கத்தில் சூர்யா தயாரித்து, நடித்த படம் 'வணங்கான்'. சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் சூர்யா விலகினார். தற்போது பாலாவின் பீ ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் வி அவுஸ் புரொடக்ஷன்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். நடிகர் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கிறார். ரோசினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் ஆகியோர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு திருவண்ணாமலை பகுதியில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வருகின்ற செப்டம்பர் 25ம் தேதி, காலை 10 மணி அளவில் வெளியாகும் என படக்குழுவினர் திகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.