ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
இயக்குனர் செல்வராகவனுக்கு வெற்றி, தோல்விகளை கடந்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தவிர்க்க முடியாத இடம் உண்டு. இயக்குனராக மட்டும் அல்லாமல் நடிகராக சாணி காகிதம், பீஸ்ட், பகாசூரன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தனது ‛எக்ஸ்' சமூக வலைதளப் பக்கத்தில் தனது உடம்பை மெருகேற்றிய போட்டோ உடன் "நம்பு! இறுதிவரை நிலைத்து இரு" என பகிர்ந்துள்ளார். மேலும், இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் இது தனுஷின் 50வது படத்தில் நடிப்பதற்கான தோற்றமாக இருக்குமோ என சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.