'தலைவர் தம்பி தலைமையில் முதல் பிரிடேட்டர்' வரை; இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பாடகர் ஆன புகழ் : பிளாஷ்பேக் சொல்லி பீலிங் | இனியா நடித்த கவர்ச்சி படம் | 'சர்வம் மாயா' பட இயக்குனரை நேரில் சந்தித்து பாராட்டிய ராதிகா | துல்கர்-கல்யாணி வசனம் மூலம் ஹெல்மெட் விழிப்புணர்வு ; கேரள போலீஸ் பலே ஐடியா | பேருந்து - கார் விபத்து: தப்பிய ரஜிஷா விஜயன் பட ஹீரோ | பாவனா படம் பார்க்க வந்த மஞ்சு வாரியர் ஏற்படுத்திய பரபரப்பு | சவுதி அரேபியன் படத்திற்காக கை கோர்த்த சல்மான்கான்-சஞ்சய் தத் | பாலாவின் அடுத்த படத்தின் பணிகளில் ஈடுபடும் மாரி செல்வராஜ் | பிளாஷ்பேக்: ஒரே பஞ்ச் டயலாக்கில் வெளிவந்த இரண்டு படங்கள் |

குரங்கு பொம்மை பட இயக்குனர் நிதிலன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி தனது 50வது படமான 'மகாராஜா' படத்தில் நடித்து வருகிறார். அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். காந்தாரா பட இசையமைப்பாளர் அஜிஸ் பீ லோகனாஷ் இசையமைக்கிறார். பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்போது இதன் பர்ஸ்ட் லுக் இன்று (செப்டம்பர் 10) மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.