Advertisement

சிறப்புச்செய்திகள்

‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த் | பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க பயப்படும் ‛காந்தாரா' ஒளிப்பதிவாளர் | ‛ஆடு 3' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறாரா நிகிலா விமல் ? ; இயக்குனர் பதில் | ஒருவர் பின் ஒருவராக போகிறார்கள் ; நண்பர் மறைவால் அமிதாப் பச்சன் வேதனை | ஷோரூம் திறப்பு விழாவில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசிய ரவி மோகன்! | தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

துல்கர்-கல்யாணி வசனம் மூலம் ஹெல்மெட் விழிப்புணர்வு ; கேரள போலீஸ் பலே ஐடியா

12 பிப், 2026 - 02:03 IST
எழுத்தின் அளவு:
Dulquer-Salmaan-replies-to-Kerala-Police;-Actor-says,-Helmet-must;-Fun-reel-goes-viral
Advertisement


ஆந்திரா, மும்பை, கேரளா ஆகிய மாநிலங்களில் வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் விழிப்புணர்வு குறித்து வித்தியாசமான முறையில் பிரசாரம் செய்து வருகின்றனர் அம்மாநில போக்குவரத்து போலீஸார். குறிப்பாக அவர்களது மொழியில் வெளியாகும் திரைப்படங்களில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஹெல்மெட் தொடர்பான காட்சிகள் வசனங்கள் இருந்தால் அவற்றை சோசியல் மீடியாவில் பயன்படுத்தி வாகன ஓட்டிகளிடம் நூதன பிரசாரம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் கேரள போலீசார் துல்கர் சல்மான், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான 'வரனே ஆவஷ்யமுண்டு' என்கிற படத்தில் இருந்து ஒரு காட்சியை ஹெல்மெட் விழிப்புணர்வுக்காக பயன்படுத்தி உள்ளனர். இந்த படத்தில் கல்யாணி இருசக்கர வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் அணிவதையே வெறுப்பவர். ஆனால் துல்கர் சல்மான் ஹெல்மெட் அணிவதை தவறாமல் பின்பற்றுபவர்.

அவர் கல்யாணியிடம் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கூறுகிறார். இந்த வீடியோ கிளிப்பை தான் விழிப்புணர்வு பிரசாரமாக கேரள போக்குவரத்து போலீசார் பயன்படுத்தியுள்ளனர். இது துல்கர் சல்மானின் கண்களிலும் பட்டு அவரும் ஹெல்மெட் முக்கியம் என்று தனது கமெண்டை பதிவு செய்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பேருந்து - கார் விபத்து: தப்பிய ரஜிஷா விஜயன் பட ஹீரோபேருந்து - கார் விபத்து: தப்பிய ரஜிஷா ... பிரேமம் ரீ ரிலீஸ் : முதல் வரவேற்பை இப்போதும் பெறுமா? பிரேமம் ரீ ரிலீஸ் : முதல் வரவேற்பை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap