பிளாஷ்பேக் : மூன்று முதல்வர்களை இயக்கியவர் : கே.சங்கர் நூற்றாண்டு நினைவு | அடுத்த வாரம் 'கருப்பு' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு? | கதாநாயகியும் பாடலும் இல்லாத படத்தில் ஜெய் | 'ஸ்லம்டாக் மில்லியனர்' மூலம் இப்போதும் ராயல்டி பெறும் அனில் கபூர் | ஐட்டம் டான்ஸ் ஆடி இருப்பது நிகிலா விமல் அல்ல வேதிகா ; உடைத்த சஸ்பென்ஸ் | சிம்பு படத்தில் நெல்சனுக்கு பதிலாக அஸ்வத் மாரிமுத்து | 69 வயதில் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் ஜாக்கி ஷெராப் | 18 ஆண்டுகளுக்குபின் “தாம் தூம்” ஏப்ரல் 10ம் தேதி ரீ-ரிலீஸ் | 'காலா' படத்தில் நடித்ததற்காக ஹிந்தி நடிகரை கடிந்துகொண்ட நானா படேகர் | சினிமா அற்புதமான தொழில்: விஜய்சேதுபதி அனுபவ பேச்சு |

வாகை சூடவா படத்தில் பக்கா ஹோம்லியாக நடித்த இனியா சில படங்களில் சற்றே கவர்ச்சியாக நடித்தார். அவர் படு கவர்ச்சியாக நடித்த கிளுகிளு படமாக அமைந்து இருக்கிறது ஸ்வீட்டி நாட்டி கிரேஸி. இந்த படம் நாளை ரிலீஸ் ஆகிறது. திரிகுண் ஹீரோவாக நடித்துள்ளார். ஸ்ரீ ஜீதா ஹீரோயின். இவர் அக்காவாக இனியா நடித்துள்ளார். ஹீரோ மாமியாராக சுந்தரா டிராவல்ஸ் ராதா வருகிறார். ஹீரோ இந்த மூன்று பெண்கள் சுற்றிய அடல்ட் கன்டன்ட் கதையாக இந்த படம் அமைந்துள்ளது. இவர்களுக்கும் ஹீரோவுக்கும் நடக்கும் கிளுகிளு விஷயங்களே முக்கியமான சீன்கள். முதன் முறையாக இப்படிப்பட்ட ஜானரில் நடித்துள்ளார் இனியா. சர்ச்சை ஆகும் என்று தெரிந்தாலும் தைரியமாக நடித்துள்ளார். அவர் இதுவரை நடித்திராத வகையில் டபுள் மீனிங் வசனங்களையும் பேசியுள்ளார். சுந்தரா டிராவல்ஸ் ராதாவும் முதல் முறையாக கிளுகிளு காட்சியில் வருகிறார். இவர் கணவராக தம்பி ராமையா நடித்துள்ளார்.