பாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த நயன்தாரா, ராஷ்மிகா | 5 மொழிகளில் சொந்தக் குரலில் பேசிய பிருத்விராஜ் | த்ரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் : மன்சூர் அலிகானுக்கு கோர்ட் கேள்வி | இயக்குனராக தனுஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது | தெலுங்கில் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகும் த்ரிஷா | தனுஷ் குரலில் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் இரண்டாவது பாடல்! | சேதுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விக்ரம் | இரண்டு விஜய் சேதுபதி படங்களில் முக்கிய தோற்றத்தில் பப்லு பிரித்விராஜ் | காமெடி படங்கள் தான் பிடிக்கும் : பார்வதி சொல்லுகிறார் | ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் 'இ மெயில்' |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (செப்.,10) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - ராங்கி
மதியம் 03:00 - அரண்மனை-2
மாலை 06:30 - திருச்சிற்றம்பலம்
கே டிவி
காலை 10:00 - அலைபாயுதே
மதியம் 01:00 - ஷாஜகான்
மாலை 04:00 - ஜாக்சன் துரை
இரவு 07:00 - நாடோடிகள்
இரவு 10:30 - ஆதித்ய வர்மா
விஜய் டிவி
மாலை 03:00 - புஷ்பா
கலைஞர் டிவி
காலை 09:00 - குருவி
மதியம் 01:30 - அரண்மனை-3
மாலை 06:00 - வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இரவு 10:00 - குட்டிப் பிசாசு
ஜெயா டிவி
காலை 09:00 - மரியான்
மதியம் 01:30 - பரமசிவம்
மாலை 06:30 - வேலாயுதம்
இரவு 11:00 - பரமசிவம்
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 09:00 - லேக் ப்ளேஸிட் வெர்ஸஸ் அனகோண்டா
காலை 11:00 - ஸ்பைடர்-மேன் 2
மதியம் 02:00 - இந்திரஜித்
மாலை 04:30 - தேஜாவு
இரவு 07:00 - கோலி சோடா-2
இரவு 10:00 - ஸ்பைடர்-மேன் : ஹோம் கமிங்
ராஜ் டிவி
காலை 09:00 - செந்தூரப்பூவே
மதியம் 01:30 - களரி
இரவு 10:00 - தாய்நாடு
பாலிமர் டிவி
காலை 10:00 - புதுவாரிசு
மதியம் 02:00 - சூ மந்திரகாளி
மாலை 06:00 - களத்தூர் கிராமம்
இரவு 11:30 - வஞ்சகன்
வசந்த் டிவி
காலை 09:30 - தத்தித் தாவுது மனசு
மதியம் 01:30 - காத்தாடி
இரவு 07:30 - பட்டிக்காட்டுப் பொன்னையா
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - ராஜா ராணி (2013)
மதியம் 12:00 - மூக்குத்தி அம்மன்
மாலை 03:00 - வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்
மாலை 06:00 - இவனுக்கு சரியான ஆளு இல்லை
இரவு 09:00 - ஜெய ஜானகி நாயகா
சன்லைப் டிவி
காலை 11:00 - அன்னமிட்ட கை
மாலை 03:00 - வெண்ணிற ஆடை
மெகா டிவி
பகல் 12:00 - கல்யாணராமன்
மதியம் 03:00 - அலைகள் ஓய்வதில்லை
இரவு 11:00 - நேர்வழி