ஓடிடி-க்கு தயாரான நானியின் 'கோர்ட்' | இந்திய பொழுதுபோக்கு துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும் : பிக்கி தலைவர் கமல் நம்பிக்கை | 2025 தமிழ் சினிமா - காலாண்டு ரிப்போர்ட் | பிளாஷ்பேக் : டி.ராஜேந்தரை ஹீரோவாக்கிய ரஜினி | பிளாஷ்பேக் : ஆதித்தியன் கனவை நனவாக்கிய பாடல் | ஜி.வி.பிரகாசுக்கு கை கொடுக்குமா 'பிளாக்மெயில்'? | 'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" | திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? |
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2வது சீசனில் ஜெனி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சங்கீதா. இவர் தனது திருமணம் குறித்த தகவலை சில தினங்களுக்கு முன் சர்ப்ரைஸாக வெளியிட்டிருந்தார். அதில், மணமகனின் பெயரை முழுதாக சொல்லாமல் வெளியிட்டதால் சங்கீதாவும், டிடிஎப் வாசனும் காதலித்து வருவதாக சர்ச்சைகள் பரவியது. இதனை தொடர்ந்து விளக்கம் கொடுத்த சங்கீதா, டிடிஎப் வாசன் எனக்கு தம்பி போன்றவர் என கூறியிருந்தார்.
இந்நிலையில், அவரது திருமணம் உற்றார் உறவினர் ஆசிர்வாதத்துடன் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. அவரது திருமணம் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாக ரசிகர்கள் பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.