போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் தெலுங்கு சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். தமிழிலும், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.
இந்த நிலையில் முதல் முறையாக அவர் ஹீரோவாக நடிக்கும் ரன்னர் படத்தின் பர்ஸ்ட் லுக்கை இன்று அவரது பிறந்தநாள் முன்னிட்டு வெளியிட்டுள்ளனர். போலீஸ் கதை களத்தில் நடக்கும் இந்த படத்தை இயக்குனர் விஜய் சவுத்ரி இயக்குகிறார். மணிசர்மா இசையமைக்கும் இப்படத்தை விஜயா தமருக்கா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜூலை 20ம் தேதி துவங்கி இந்த வருட டிசம்பர் மாதத்தில் இப்படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.