விக்ரமின் மகாவீர் கர்ணன் விரைவில் துவக்கம் ; இயக்குனர் அறிவிப்பு | உத்தரகண்ட் முதல்வரை சந்தித்த ஆதிபுருஷ் நாயகி ; பின்னணி இதுதான் | தெறி ஹிந்தி ரீமேக்கில் இணைந்த கீர்த்தி சுரேஷ்! | இந்தியாவில் ஹிந்தியில் மட்டும் 500 கோடி கடக்கும் 'ஜவான்' | 2 நாட்களில் ஐந்து மில்லியன் பார்வைகளை கடந்த திரிஷாவின் ‛தி ரோடு' டிரைலர்! | 'சந்திரமுகி 2' வெளியீடு தள்ளிப் போனது ஏன் ? | ஸ்கந்தா படத்திற்கு யு/ஏ சான்றிதழ்! | ஹாலிவுட் பட வாய்ப்பு - அட்லீ! | 7ஜி பிருந்தாவன் காலனி படத்தின் ரீ - ரிலீஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்! | கோட் சூட் லுக்கில் அஜித்தின் புதிய போட்டோ வைரல்! |
நடிகை பூஜா ஹெக்டே தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் சல்மான் கானுக்கு ஜோடியாக . கிஸி கி ஜான் கிஸி கி பாய் படத்தில் நடித்தார். இந்தப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. பூஜா ஹெக்டே கதை தேர்வு செய்யும் முடிவு குறித்து நெட்டிசன்கள் விமர்சித்து வந்த நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் இது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்
அவர் கூறுகையில், "நான் ஒன்றும் சினிமா குடும்ப பின்னனியில் இருந்து நடிக்க வரவில்லை. என்னை தேடி ஒரு நாளைக்கு 20 கதைகள் வருவதற்கு நான் சாதாரண குடும்பத்தில் இருந்து நடிக்க வந்துள்ளேன். எனக்கு தேடி வரும் கதையில் நான் நடித்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.