என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

இயக்குனரும், நடிகருமான தமிழ் இதற்கு முன்பு காவல் துறையில் பணிபுரிந்துள்ளார். ஒரு சில காரணங்களால் காவலர் பணியை விட்டு விலகி பின்னர் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.  அசுரன், ஜெய் பீம் போன்ற படங்களில் நடித்துள்ளார். கடந்த வருடம் அவரது இயக்கத்தில் நேரடியாக ஓடிடியில் வெளிவந்து நல்ல விமர்சனங்களை பெற்ற திரைப்படம் டாணாக்காரன். தற்போது விடுதலை படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 
இந்நிலையில் தனது அடுத்த படத்தை பற்றி அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியது, என் அடுத்த படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் ராமேஸ்வரத்தில் 60 காலகட்டத்தில் நடக்கும் கேங்க்ஸ்டர் படமாக உருவாகிறது. இத்தில் நடிக்க தனுஷ், சிம்பு, கார்த்தி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்த போகிறோம்" என கூறியுள்ளார்.
 
           
             
           
             
           
             
           
            