ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக இருந்த தமிழ் என்பவர் இயக்கியுள்ள திரைப்படம் 'டாணாக்காரன்'. இந்த படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நாயர் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் லால், எம்.எஸ். பாஸ்கர் ஆகியோரின் நடித்துள்ளனர். போலீஸ் பயிற்சியின் போது நடக்கும் அவலங்களை இந்த படம் பேச உள்ளது.
எஸ்.ஆர்.பிரவு தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படம் ஏப்ரல் மாதத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என படக்குழுவினர் அறிவித்துள்ளனர் .