கூலி படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2விலும் நாகார்ஜூனா? | ''நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்'': எதை சொல்கிறார் மணிரத்னம்? | இட்லி கடை ரிலீஸ் தேதியில் சூர்யா 45 | தியேட்டரில் வெளியாகும் 'பறந்து போ' | என்னை பற்றிய பதிவுகளை நீக்க வேண்டும்: ஆர்த்திக்கு, ரவி மோகன் நோட்டீஸ் | மீண்டும் இணையும் வடிவேலு - பார்த்திபன் | பிளாஷ்பேக்: பூமியில் வாழ்ந்த கடவுள் 'என்.டி.ஆர்' | பிளாஷ்பேக்: தமிழில் 2 படங்கள் மட்டுமே இயக்கிய விட்டலாச்சார்யா | சிறிய படங்களுடனே முடிவுக்கு வரும் கோடை விடுமுறை | பிளாஷ்பேக்: ஜெயலலிதாவின் ஆசையை பூர்த்தி செய்த “தர்மம் எங்கே?” |
சின்னத்திரை பிரபலங்களான கண்மணிக்கும் நவீனுக்கும் சென்ற ஆண்டு திருமணம் நடந்து முடிந்தது. இவர்களது வாழ்வில் மேலும் மகிழ்ச்சி சேர்க்கும் வகையில் கண்மணி விரைவில் தாயாகவுள்ளார். தற்போது 7 மாத கர்ப்பமாக இருக்கும் கண்மணிக்கு அண்மையில் கோலாகலமாக வளைகாப்பு நிகழ்ச்சி முடிந்துள்ளது. அதன் புகைப்படங்களை நவீன் மற்றும் கண்மணியின் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். வைரலாகி வரும் அந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்களும் பிரபலங்களும் கண்மணி - நவீன் தம்பதியினருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.