‛ஜனநாயகன்' படத்திற்கு சான்றிதழ் அளிக்க சொன்ன உத்தரவுக்கு தடை : சிக்கலில் விஜய் படம் | அல்லு அர்ஜுன் - லோகேஷ் கனகராஜ் பட அறிவிப்பு பொங்கலுக்கு வெளியாகிறது | ராஜ்குமார் பெரியசாமி படத்திற்காக ஸ்டைலிஷாக மாறும் தனுஷ் | ரசிகர்களை வீட்டு வாசலுக்கே வந்து வரவேற்று அழைத்துச் சென்ற பிரபாஸ் | விஜய், பிரபாஸை ஓவர்டேக் செய்த சாரா அர்ஜுன் | கலைக்கல்லூரியில் டாக்டர்களை தேடிய ஸ்ரீலீலா | பொங்கலுக்கு வருகிறது திரவுபதி 2 | ஆஸ்கருக்கு தேர்வான ‛டூரிஸ்ட் பேமிலி, காந்தாரா சாப்டர் 1, மகாவதார் நரசிம்மா' | ‛பராசக்தி'க்கு போட்டியாக ‛மஹாசக்தி' | மீண்டும் ஆயிரம் கோடி வசூலை எட்டுவாரா பிரபாஸ் |

பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம்ரவி, பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள படம் அகிலன். இப்படத்தின் படப்பிடிப்பு 80 % நிறைவடைந்துள்ளது. பெரும்பாலான காட்சிகள் அனைத்தும் ஹார்பரில் படமாக்கப்பட்டுள்ளது. இதனால் NOC அனுமதியில் சிக்கல் ஏற்பட்டது . தற்போது அனைத்து அனுமதிகளை பெற்று இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகவுள்ளது .