அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா |

குலு குலு படத்திற்கு பின் சந்தானம் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‛ஏஜென்ட் கண்ணாயிரம்'. ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன் நாயகிகளாக நடிக்க முனீஷ்காந்த், புகழ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மனோஜ் பிதா இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸிற்கான பணிகள் நடந்து வந்தன. நவம்பரில் இந்த படம் வெளியாகும் என ஏற்கனவே அறிவித்த நிலையில் தேதியை குறிப்பிடாமல் இருந்தனர். இப்போது நவ., 25ல் இந்த படம் வெளியாவதாக அறிவித்துள்ளனர். காதல், காமெடி, ஆக் ஷன் கலந்து இந்த படம் உருவாகி உள்ளது.




