கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் |

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ், பிக் பாஸ் அல்டிமேட் போன்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் தாமரை. அதையடுத்து தனது கணவருடன் பிக் பாஸ் ஜோடி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இந்த நிலையில் தற்போது திரைப்பட படப்பிடிப்பில் என்ற ஒரு கேப்சனுடன் நடிகர்கள் சிங்கம்புலி மற்றும் ரோபோ சங்கர் ஆகியோருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் தாமரை. ஆனால் தான் நடிக்கும் படம் குறித்த பெயரை அவர் குறிப்பிடவில்லை. என்றாலும் நாடகங்களில் நடித்து வந்த தாமரை பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி தற்போது சினிமாவிலும் நடிகையாகி இருப்பதை அடுத்து அவருக்கு சோசியல் மீடியாவில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.